Pages

அன்னம் பாலிப்பு (திருஅமுது)

Friday, 7 June 2019

எந்தவொரு செயல் செய்தாலும் அதை *சிவ சிந்தனையோடு செய்தல் மிகவும் நன்மைபயக்கும் சமையல் செய்யும் செய்யும் போதும் *சிவாயநம* என்றும் நீர் ஊற்றும் போது *ஓம் இறைதிரு இதயமாய் நிறைக* என்றும் கொதி வரும் நீரீல் அரிசி போடும் போது  *ஓம் இறைதிரு அமுதமாக நிறைக* ( அன்னம் மட்டும் அன்றி எனைய குழம்பு, ரசம் போன்றவைகள் செய்யும்போதும்) என்று இறை(சிவ) சிந்தனையோடு செய்யும் போது அவை *சிவாமுதமாக* மாறி நம் உடலில் உள்ள பிணிகள் (நோய்கள்) அனைத்தையும் நீக்கி நோய்யற்ற வாழ்வையும் தருகின்றது சீவ உடல் சிவ உடம்பாக மாறவும் செய்யும்
உன்னுவதற்க்கு முன்பு *தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி 🍚🍛🌹இன்று எனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி* என்ற *மகுடம்* ஓதி உன்னுதல் வேண்டும்.

 

Most Reading

Archives

Total Pageviews