",மெய் பொருளாக இருப்பதை அறிந்து
இரவும் பகலும்
எந்நேரமும் கருத்துக்கள்
உதிக்கும் சிந்தையிலேயே
நினைவை ஒடுக்கி
சிவதியானம் செய்து
வந்தால் இராப்பகல் இல்லாத இடத்தில்
ஈசன் சோதியாக
திகழ்வான் அதனால்
எமன் வருவான் என்பதோ
எமபயம் என்பதோ
தியானம் செய்பவர்களுக்கு கிடையாது ",!!!
"ஓம் நமசிவய. ",