ராமனைப் பிடிக்கும் ரஹீமைப் பிடிக்காது. ஜோசஃபை பிடிக்காது என்பதெல்லாம் கடவுளிடம் இல்லை. கடவுளுக்கு மனிதர்களிடம் எந்தவிதமான பாரபட்சமும் இல்லை. தவறு செய்தால் தண்டனையும், நல்லது செய்தால் நன்மையும்
அவரவர் செய்யும் பாவ, புண்ணிய கர்ம வினைகளுக்கேற்ப நன்மை, தீமைகள் நடக்கின்றன.